நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21வது பிறந்த நாளில் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் புகைப்படத்தை பகிர்ந்து, என்னுடைய முதல் காதலே.. காதல் எப்போதும் நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டது.
ஒரு தாய் தன் பிள்ளை மீது வைத்திருக்கும் அன்பு என்பது மற்ற எந்த அன்பையும் விட பரிசுத்தமானது.
நான் தாயாகி இன்று 21 ஆண்டு ஆகிறது. அதாவது என் முதல் குழந்தை ஸ்ரீஹரிக்கு இன்று 21வது பிறந்தநாள்.

திறமையான அழகான எனது மகன் ஸ்ரீஹரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீ எப்போதுமே என்னுடைய லட்டு. உன்னுடைய அனைத்து கனவுகளும் நிறைவேற கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என்று நடிகை வனிதா உருக்கமாகக பதிவிட்டுள்ளார்.


உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வர
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆ
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா
நடிகை ஜான்வி கபூர் நாக்கு மூக்க பாடலுக்கு நடனமாடி உள
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்
நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மன
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி சிம்பு தொகுப்பாளராக களம
தமிழில் கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, அங்கா
