இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ள நாய் உணவு போட்டி வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஓம்னி என்ற நிறுவனம் பல்வேறு நாய்களுக்கான உணவு வகைகளை தயாரித்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. தற்போது இந்நிறுவனம் நாய்களுக்காக பிரத்யேகமாக புதிய வகை உணவை உருவாக்கியுள்ளது.
மரவள்ளிக்கிழங்கு, சிவப்பு அரிசி மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த உணவை விளம்பரப்படுத்த நிறுவனம் ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது.
அதன்படி, இந்த புதிய நாய் உணவை தொடர்ந்து 5 நாட்கள் சாப்பிடுபவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்த
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்
கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில்
பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2005ஆம் ஆண
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல
பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர
நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்
