இந்தியா

  • All News
  • தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக  கைது செய்யப்பட்டவர்களை  எழும்பூர் நீதிமன்றம்  விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
Jan 10
தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர்களை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது
பெங்களூரில் கடந்த 7 ஆம் தேதி தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக கூறி முகமது அனீப்கான் (வயது 29), இம்ரான்கான் (32), முகமது சயீத் (24) ஆகிய மூன்று பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ்குமார் என்பவரை கொலை செய்து தலைமறைவான மூன்று குற்றவாளிகளுடன் இவர்கள் மூவரும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.தலைமறைவான மூன்று பேரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்களுக்கு உதவி செய்து வந்த மூவர், பெங்களூருவில் வைத்து க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் 3 பேரும் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் தோட்டாக்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேருடனும் சேர்ந்து தமிழகத்தில் பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 3 பேரையும் 10 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கியூ பிரிவு போலீசாருக்கு இன்று எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

Jun09

புதுவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தொடக

Jan29

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முதலமைச்ச

May18

 ராமேஸ்வரம், தங்கச்சிமிடம், பாம்பன், மண்டபம் துறைமுக

Jun04

அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும்

Jun03

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடியில் அரசு மருத்துவ

Feb06

முதுமலையில் இன்று யானைகள் புத்துணர்வு முகாம் தொடக்க வ

Feb02

வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருமானத்தின் மீது வரி விதி

Jan24

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தில் அவரது சிலைய

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

May22

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவ

Jan30

புதுடெல்லி தேர்தலில் தற்போதைய முதல் அமைச்சர் அரவிந்த்

Feb06

வருமானவரி ஏய்ப்பு புகார் தொடா்பாக நடிகா் விஜய் வீடுகள

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:23 pm )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 11 (18:23 pm )
Testing centres