இந்தியா

 • All News
 • சென்னையில் இன்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இன்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
Jan 10
சென்னையில் இன்று முதல் ஏசி பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இதற்கு முன் ஏ.சி வசதி கொண்ட பேருந்துகள் பல வழித்தடங்களில் மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்பட்டன. ஆனால், பல்வேறு காரணங்களால் ஏ.சி பேருந்துகள் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முற்றிலும் நிறுத்தப்பட்டன.இந்த நிலையில், ஒரு இடைவெளிக்குப் பின்னர் மாநகர போக்குவரத்துக் கழகம் மீண்டும் ஏ.சி பேருந்துகளை இயக்கி உள்ளது. கோயம்பேடு - வேளச்சேரி (தடம் எண்:570) மற்றும் திருவான்மியூர் - தாம்பரம் (தடம் எண்:91) ஆகிய தடங்களில் தற்போது ஏசி பேருந்து இயக்கப்படுகிறது.

சமீபத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தலா ₹36 லட்சம் மதிப்பு கொண்ட 48 பேருந்துகளை வாங்கியுள்ளது. விரைவில், மேலும் 5 வழித்தடங்களில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்ட்ரல் - திருவான்மியூர், தி.நகர் - கேளம்பாக்கம், கோயம்பேடு - வண்டலூர், கிழக்கு தாம்பரம் - திருவான்மியூர், பிராட்வே - கேளம்பாக்கம் ஆகிய வழித்தடங்களில் இந்த ஏசி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

குறைந்தபட்ச கட்டணமாக ஏசி பேருந்தில் ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.60 கட்டணமாக உள்ளது. 2018-ல் இயக்கப்பட்ட வால்வோ ஏசி பேருந்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.28 இருந்தது குறிப்பிடத்தக்கது

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan04

குடியுரிமைக்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற

May12

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நிலையில் ம

May30

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து நோயாளிகள் ஆஸ்பத்திரி

Jun03

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தந

Jan03

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து எதிா்கட்சியின

Jun09

தென்னிந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றாகவும், தமி

May22

டெல்லி: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வங்கி கடன்கள

Jun15

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில்

Jan23

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை வ

May18

திருவனந்தபுரம்: கேரள  சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ந

May15

வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி

Feb11

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேப்பன ஹ

Jun09

 கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

May20

சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் 35 பேர் பாதிக்கப்பட்டு, ச

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:32 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 04 (17:32 pm )
Testing centres