இந்தியா

 • All News
 • குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது  இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை
Jan 10
குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது இஸ்லாமிய அமைப்பினர் கோரிக்கை
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமிய அமைப்பினர் மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, தேசிய குடியுரிமை பதிவேட்டை புறக்கணிக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 23 இஸ்லாமிய அமைப்பினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தமிழக முதலமைச்சர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, இஸ்லாமியர்கள் கூட்டமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.

இக்குழுவினருடன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கஃபில், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான அன்வர் ராஜா, இந்தியன் யுனியன் முஸ்லிம் லீக் சார்பில் கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து இஸ்லாமிய மக்களிடையே மிகுந்த அச்சம் உள்ளதால் தமிழகத்தில் அமல்படுத்த கூடாது என முதல்வரிடம் இக்கூட்டமைப்பினர் எடுத்துரைத்தனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ந

May20

ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்த குமார் மகன் ச

Jan07

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.01

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

Jan04

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ர

May23

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் கொத்தமங்கலம், பசுவபாளைய

Jan13

குடியுரிமை திருத்த சட்டம் 2019, பாராளுமன்றத்தில் நிறைவேற

Jan30

இந்தியாவின் முதலாவது நீருக்கடியில் மெட்ரோ ரயில் திட்ட

May29

உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வ

Jan05

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மனநல மருத்துவப் படிப்புக

Feb18

மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வந்த ப

May23

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதியை இன்று காலை போ

Jan14

உள்ளாட்சித் தேர்தல் முடிவு அறிவிப்பை தொடர்ந்து தமிழகத

May19

மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் போதுமானதல்ல என்றும

May24

அரசு ஆலையில் சாராயம் திருட்டு போனதாக நிரூபித்தால் சேர

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:10 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:10 am )
Testing centres