சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்புலன்ஸ் சேவைக்கு சொந்தமான SAZ52 என்ற தனியார் ஜெட் விமானம் நேற்று (மே 11) காலை 9.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக விமான நிலைய ஹேங்கரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள பிரபலமான ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து விமானம் வந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ விமானங்களில் தனியார் ஜெட் விமானத்தின் அடுத்த இலக்கு குறிப்பிடப்படாது மற்றும் விமானத்தின் வருகை குறிப்பிடப்படுவதில்லை.
அவசர நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்ல விமான ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸில் 24 மணி நேரமும் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது? அது எங்கு செல்ல உள்ளது என்பதும் தெரியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச் செல்ல ராஜபக்ஷ அல்லது வேறு முக்கிய நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் ஜெட் விமானத்தில் கொண்டு செல்ல போகப் போகிறர்களா? என கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளதாக முகநூலில் Jeevan Prasad என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
ஜேர்மன் துறைமுகத்திலிருந்து அமெரிக்காவின் ரோடே தீவி
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அ
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊ
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு
அமேசான் நிறுவனர்
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப கொரோனா வைரஸ் பரவல், உலகுக்கு இன்னும் அச்சுறுத்தலாகவே ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்ப இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ராணுவ மற்றும் வெளி அமெரிக்கா - கலிபோர்னியா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமானமொன அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ