நாட்டுக்களை மக்களை வெளியில் வருவதை தவிர்க்குமாறு இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டையும் ,மக்களையும் ,பொதுச் சொத்துக்களையும் பாதுகாக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குங்கள்.வீடுகளில் இருங்கள். தேவையற்ற வகையில் வெளியில் வரவேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அமைதியை நிலைநாட்ட முப்படைகளின் படையினர் களமிறக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த உதவிய அனைத்து மக்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் நாடு முழுமையாக வழமைக்கு திரும்பிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பொது சொத்துக்களின் மீது கை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
சமகால அரசாங்கத்தை பதவி விலகுமாறு கூறுவது இலகுவானது. ஆ ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலையீடின்றி கடந்த 9ஆம் தி முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யை பின்ப புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக் கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் இலங்கை மற்றும் இந சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடை வணிக விமானங்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் திறக் 2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருக உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாக
