சினிமா

 • All News
 • நடுத்தெருவுக்கு வந்து காசு கேட்டு கையேந்திய தனுஷ் பட நடிகை!
நடுத்தெருவுக்கு வந்து காசு கேட்டு கையேந்திய தனுஷ் பட நடிகை!
May 09
நடுத்தெருவுக்கு வந்து காசு கேட்டு கையேந்திய தனுஷ் பட நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான் நடுத்தெருவில் நின்று பாட்டு பாடி காசு வாங்கிய சம்பவம் நடந்திருக்கிறது.பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஃபரா கானின் தி கத்ரா கத்ரா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.அந்த நிகழ்ச்சியை பார்தி சிங் தொகுத்து வழங்குகிறார்.பரா கான் கொடுத்த டாஸ்க்பார்தியுடன் சேர்ந்து சாலையில் காசு வாங்கிவிட்டு வரும் டாஸ்கை சாராவுக்கு ஃபரா கான் கொடுத்தார் .இதையடுத்து பார்தி சிங்குடன் தெருவுக்கு வந்த சாகா அலி கான், காசு கொடுத்தால் என்னுடன் சேர்ந்து செல்ஃபி எடுக்கலாம் என்று அறிவித்துள்ளார்.இதையடுத்து இரண்டு பேர் வந்து 20 ரூபாய் கொடுக்க சாரா அலி கான் அதை வாங்க மறுத்துவிட்டார்.பின்னர் ரிக்ஷா ஓட்டிச் சென்றவரை நிறுத்தி பணம் கேட்க, என்கிட்ட ஏது மேடம் பணம் என்று அவர் சாராவிடம் கூறியுள்ளார்.இறுதியில் ஒருவர் 100 ரூபாய் கொடுத்து சாராவுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்தார். மற்றொருவரோ 500 ரூபாய் கொடுத்து சாராவை பாட்டு பாடச் சொன்னார்.அவரும் காசை வாங்கிக் கொண்டு பாட்டு பாடினார். மேலும் சாரா அந்த வழியாக பைக்கில் வந்தவரிடம் லிஃப்ட் கேட்டு சென்றார்.  தனுஷ் பட நடிகைஇதேவேளை, சாரா நடிப்பில் கடைசியாக வெளியான படம் அத்ரங்கி ரே. ஆனந்த் எல். ராய் இயக்கிய அந்த படத்தில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் சாரா என்பது குறிப்பிடத்தக்கது.  


வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan21

தமிழில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘பம்மல் க

Apr29

தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ

Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

Feb23

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப

Oct07

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’  ப

Sep16

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,

Jul31

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பி

Apr17

சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண

Sep13

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த்.

Mar07

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி

Jul16

முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்

Feb22

தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்

Oct19

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக

Jul16

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ

Apr28

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (12:40 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (12:40 pm )
Testing centres