இந்தியா

 • All News
 • அமமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஜம்ப்... சேர்மன் பதவி
அமமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஜம்ப்... சேர்மன் பதவி
Jan 10
அமமுக, சுயேட்சை கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஜம்ப்... சேர்மன் பதவி
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 28 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 10, பாமக 2, சுயேட்சை 1 , அமமுக 1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது. அதிமுக 14 இடங்களில் வெற்றி பெற்றுயிருந்தாலும் ஆளும்கட்சி அதிகாரத்தை பயன்படுத்தி சுயேட்சை, அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கவுன்சிலர்களான சாத்தனூர் முருகன், மேல்கரிப்பூர் முருகேசன் இருவரையும் தங்கள் பக்கம் இழுக்க முயன்றது.இதனை உணர்ந்த திமுகவினர் திமுக எம்.எல்.ஏ செங்கம் கிரி, தண்டராம்பட்டு முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள், அந்த கவுன்சிலர்களிடம் பேசி திமுகவுக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்கள் தேர்தலில் செலவு செய்த தொகையை திமுக பிரமுகர்கள் வழங்குவதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் இரு கவுன்சிலர்களும் திருவண்ணாமலை தெற்கு மா.செ முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டனர். தற்போது திமுகவின் பலம் 16 ஆக உயர்ந்துள்ளது. இதனால் எந்த வித நெருக்கடியும் இல்லாமல் திமுகவை சேர்ந்தவர் சேர்மன் மற்றும் துணை சேர்மனாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்கிறார்கள் திமுகவினர்.ஆளும்கட்சியாக இருந்தும் நம்மால் இழுக்க முடியவில்லையே என அதிமுகவினர் புலம்பி வருகின்றனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb08

டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு

Jan25

குற்றப் பின்னணி உள்ளவா்கள் தோ்தலில் போட்டியிட அரசியல

Apr30

பிளாஸ்மா சிகிச்சைக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

May24

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

Feb17

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் வரும் மார்ச் 3 ஆம் திகதி

Jun02

 நாட்டில் கொரோனாவின் தீவிர பரவலுக்கு ஆளான மாநிலங்கள

Feb12

தென் இந்தியாவின் முன்னணி நட்சத்திரமான விஜயை வருமான வரி

May30

 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான

May22

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும்

May31

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த

May20

 சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவு

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

May20

வெப்பம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் லேசான மழை

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:33 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (07:33 am )
Testing centres