தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இப்படத்தை, தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
நடிகர், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு துவங்கிய இந்த சர்ச்சை இன்று வரை ஊடங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.
தாய் தந்தையுடன் விஜய்யின் அழகிய தருணம்
இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் பனி பிரதேசத்தில் எடுத்துக்கொண்ட சுற்றுலா புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த அழகிய தருணத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக
தமிழ் சினிமாவில் 90களில் இருந்த முன்னணி நடிகர்களுடன் இ
என்னங்க சார் உங்க சட்டம்' படத்தின் ஆடியோவை இன்று 
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனரா
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
இனி வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படு
விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொ
