இந்தியா

 • All News
 • சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள்
சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள்
Jan 10
சென்னையிலிருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள்
பொங்கலுக்காக வெளியூர் செல்ல சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 14- ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு தமிழகம் முழுவதும் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் இருந்து மட்டும் பல்வேறு இடங்களுக்கு 16,075 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதுசிறப்பு பேருந்து குறித்த தகவல், புகாருக்கு 94450- 14450, 94450- 14436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com என்ற இணைய தளங்களைப் பயன்படுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் சாஹீன் பள்ளி உள்ளது

Jun03

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தந

Jan23

ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர

Jun03

இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய

Jan31

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள சீனாவின் டியாஞ்சின் நக

May24

சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமைச்சர் சி.வி.சண்முகம் ந

May15

உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்க அவகாசம் வேண்டும்

Dec21

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும்(சிஏஏ), நாடு தழுவிய

Jun05

மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்

May12

டெல்லி: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டதை எதிர்த்து தா

Apr29

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு எசனை காட்டு மாரியம்மன் க

Feb09

இலங்கையிலுள்ள தமிழா்களுக்கு நீதி, சமத்துவம் உள்ளிட்டவ

May27

சென்னை: கொரோனா பாதிப்பால் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு

Feb08

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை முன்னாள் பிரதமர் மன்ம

Jun02

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை கட்டணம

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:31 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:31 am )
Testing centres