நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதைக்கேட்டதும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆனாலும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் இருவரும் காதலிக்கிறார்களாம்.
கண்மணி சேகர்
கண்மணி சேகர் அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர். சன் டிவியில் தற்போது பணியாற்றும் இவர் அதற்கு முன் மாலை முரசு, ஜெயா டிவி, நியூஸ் 18 மற்றும் காவேரி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.
நவீன்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் இதயத்தை திருடாதே தொடர் மூலம் எல்லோரின் மனதிலும் சிவாவாக வலம் வருபவர். முதன்முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் நாயகனாக நடித்த தொடங்கியுள்ளார்.
பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் Expect The Unexpected என்று பதிவிட ரசிகர்கள் என்னவாக இருக்கும் என யோசித்தார்கள்.
இந்த நிலையில் தான் நேற்று நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ
தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன
கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
நடிகை ஸ்ரீதேவிக்கும் பாலிவுட் திரையுலகின் பிரபல தயார
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரு
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த
கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந
இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட
