நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் பிஸியாக படங்கள் நடித்துவரும் ஒரு பிரபலம்.
இவரது நடிப்பில் அடுத்து தமிழில் சாணி காகிதம் என்ற படம் வெளிவரவுள்ளது, அண்மையில் கீர்த்தி சுரேஷ் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் அமைத்து வீடியோ வெளியிட்டார், அது செம ஹிட்டானது.
தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அதுஎன்னவென்றால் கீர்த்தி, ரஜினியின் அண்ணாத்த படத்தில் கமிட்டான நேரத்தில் மணிரத்ணம் இயக்குனம் பொன்னியின் செல்வன் மற்றும் தெலுங்கில் செம ஹிட்டான நானி-சாய் பல்லவி நடித்த Shyam Singha Roy படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.
இந்த இரண்டு படங்களிலுமே அண்ணாத்த படத்திற்காக நடிக்க மறுத்துள்ளார் கீர்த்தி. Shyam Singha Roy படத்தில் சாய் பல்லவிக்கு சூப்பரான வேடம், அவரது நடிப்பும் பாராட்டப்படுகிறது.
இதில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கலாம் மிஸ் செய்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பி
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின
சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருப
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மு
கன்னட திரையுலகில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த புனித்
நடிகை ஹன்சிகா மட்டும் நடிக்கும் வித்தியாசமான த்ரில்ல
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்
