இந்தியா

 • All News
 • பொங்கலை கொண்டாட தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு!
பொங்கலை கொண்டாட தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு!
Jan 06
பொங்கலை கொண்டாட தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு!
தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசு பெற வேண்டும் என்ற நோக்கத்தில், மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருந்த ரேசன் கடைகளுக்கு, இந்த மாதம் மட்டும் 3வது வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இதற்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு முன்பே அரசு ஆணை வெளியிட்டிருந்தது. அதன்படி, இந்த ஆண்டு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun02

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை கட்டணம

Aug15

அடுத்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என அவரது தொகுதியான ப

Aug19

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது எ

Mar28

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறு

Sep05

குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் உள்ள இந்த ஏடிஎம் ம

Jan13

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு சென்ன

Sep16

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த

Sep07

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பொது

Sep04

சட்டசபை பொது தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே இருக்கும்

Sep12

மத்திய காஷ்மீர் மாவட்டமான பட்காமில் உள்ள கவுசா பகுதிய

May17

தமிழக்கத்தில் மீண்டும்  எதிர்வரும் 31ஆம் தேதி வர

Feb03

சந்தனக் கடத்தல் வீரப்பன் கொல்லப்பட்ட சுமார், 15 ஆண்டுகள

Aug31

மறைந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தக்க

Sep03

மத்திய அரசு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அனுப்ப

Jun09

 கொரோனா வைரசை குணப்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (15:44 pm )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Sep 20 (15:44 pm )
Testing centres