இந்தியா

  • All News
  • சூடான் தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கு தலா ரூபாய் 3 லட்சம்!- தமிழக அரசு!
சூடான் தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கு தலா ரூபாய் 3 லட்சம்!- தமிழக அரசு!
Jan 05
சூடான் தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேருக்கு தலா ரூபாய் 3 லட்சம்!- தமிழக அரசு!
சூடான் நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.


இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், சூடான் நாட்டில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டு மூன்று தமிழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில் உயிரிழந்த ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், ராஜசேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 3 லட்சம் வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan07

திருப்பூர் மாவட்டத்தில் இந்து முன்னணி கொடிக் கம்பங்கள

Jun13

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Jun01

 கலைஞரின் 97 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1.33 லட்சம

Jun06

நமது நாட்டில் கொரோனா தொற்றினை கண்டுபிடிக்க பயன்படும்

Jan31

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து த

Jun01

தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுட

Apr27

சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டத்தைச் 4 வயது சிறுமி 87 வயது ம

Jan25

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றும

Jun05

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 384 பேருக்கு வைரஸ

May21

கேரளாவில் சலூன் கடைகளில் வெட்டிய முடியை வாடிக்கையாளர

Jun03

இந்த கோவிட் ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய

Jun13

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவ நிபுணர

May20

திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோ

May31

கொரோனாவின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ச

Jun04

இந்தியாவில் முன்னர்  இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகப

Share News

Sri Lanka

  • Active Cases

    228

     
  • Total Confirmed

    2066

     
  • Cured/Discharged

    1827

     
  • Total DEATHS

    11

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:10 am )
Testing centres

World

  • Active Cases

    5228

     
  • Total Confirmed

    47066

  • Cured/Discharged

    31827

     
  • Total DEATHS

    12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:10 am )
Testing centres