இந்தியா

  • All News
  • வாக்கு எண்ணிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பெண் அதிகாரி;
வாக்கு எண்ணிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பெண் அதிகாரி;
Jan 05
வாக்கு எண்ணிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பெண் அதிகாரி;
எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். சட்டப்படி இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தி, எங்களுக்கு உரிய வெற்றியை உறுதிசெய்வோம்.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வெற்றியை முறைகேடாக ஆளுங்கட்சிக்கு சார்பாக மாற்றி அறிவித்ததை நீதிமன்றம் மூலம் நிரூபிப்போம். எங்களின் வெற்றியை உறுதி செய்வோம்" என்கிறார் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி.இதனைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணியிலிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜியும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் க.பரமத்தி விரைந்தனர். நேற்று காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதிகாரிகள் அதற்கு ரெஸ்பான்ஸ் எதுவும் செய்யாமல் போக, கோபமான ஜோதிமணி, செந்தில் பாலாஜி உள்பட நிர்வாகிகள் பலரும் திரண்டு கரூர் டு கோவை சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May29

கொரோனாவை முடிவுக்கு கொண்டு வருவதற்கு, கடவுள் நரபலி கே

May17

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆம்பன் புயலா

May22

தமிழகத்தில் பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்த

Jun02

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி திரிவேந்திரசி

May17

தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் , சென்னை, தி

Jan25

காஞ்சிபுரம் அருகே சாலவாக்கத்தில் தந்தை பெரியார் சிலைய

May30

பிரதமர் நரேந்திர மோடி தனது தாயார் ஹீரா பென்னுக்கு எழு

Jan04

ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ர

May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

Jan05

எங்களுக்குக் கிடைத்துள்ள அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்ட

May20

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக இயக்கப்படும் ச

Jan21

தெலுங்கானா மாநிலத்தில் சிறுத்தை புலி ஒன்று காட்டில் இர

Jun06

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு

May22

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து கொண்டே

May12

சொர்க்கம் மதுவிலே... தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:11 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (08:11 am )
Testing centres