கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீது மோதியதில் யானை மிரண்டு ஓடி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மகாதேவர் கோவிலில் சிவராத்திரி அன்று இரவு நேர பூஜைக்காக கொண்டுவரப்பட்ட யானை ஒன்று லாரியிலிருந்து இறங்கி கொண்டிருந்துள்ளது.
அப்போது யானையை இறங்கியதுன் பாகன் ஒருவர் யானை மீது ஏற கீழே இரண்டு பாகன்கள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் மகனுடன் வந்த பெண் ஒருவர் யானை பாகனில் ஒருவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
பெண் மற்றும் அவரது மகன், தூக்கிவீசப்பட்ட பாகன் சிறு காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், யானை மிரண்டு ஊர் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் மீதமிருந்த பாகன்கள் சுதாரித்துக் கொண்டு 30 நிமிடத்தில் யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இக்காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
https://youtu.be/_ehNGtYNSS8
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
தமிழகத்தில்
குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந் புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி கொரோனா ப தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 35 ஆயிரத்து 146 பேர் பல விவசாயிகள் போராட்டம், டிராக்டர் பேரணியில் நடந்த வன்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சண்டை ந மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் விர ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
