இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர் கலா மாஸ்டர் திருகோணமலைக்கு வருகை தந்துள்ளார்.
இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் சிவன் கோயிலுக்கு கலா மாஸ்டர் இன்றைய தினம் (04-03-2022) விஜயம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ள்ளார்.
அந்த புகைப்படங்களை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமின்றி திருக்கோணேச்சரம் கோயிலை பார்த்து பிரிமித்து போனேன் எனவும், இது எனக்கு கிடைத்த வரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது அழகான இடம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு 6 நாட்கள் தங்கி பல இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் முதலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கலா மாஸ்டர் தற்போது திருகோணமலைக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



.
பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்துவரும் பாரதி
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ‘கோப்ரா’ படத்தில் தனது பகுதி
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
பட்டாஸ் பட நடிகை Mehreen pirzada-வின் லேட்டஸ்ட் கலக்கல் க்ளிக்ஸ
தமிழ் சினிமா
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி
