முல்லைத்தீவு

 • All News
 • யாழை தொடர்ந்து முல்லைத்தீவில் இடம்பெற்ற பெரும் துயரம்
யாழை தொடர்ந்து முல்லைத்தீவில் இடம்பெற்ற பெரும் துயரம்
Mar 04
யாழை தொடர்ந்து முல்லைத்தீவில் இடம்பெற்ற பெரும் துயரம்

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழில் இன்று பகல் ந்பர் ஒருவர் இன்று மதியம் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரி மாய்த்த நிலையில், முல்லைத்தீவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் - கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் யுவதியே இவ்வாறான தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.சம்பவத்தில் 21 வயதுடைய திருச்செல்வம் நிதர்சனா என்ற இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வரும் யுவதி உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிறிது காலம் வீட்டில் இருந்துள்ளார்.வீட்டில் இருந்து வெளியே சென்றுவருவதாக சொல்லிவிட்டு சென்ற யுவதி புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் யுவதியின் உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள். இதேவேளை வடக்கில் அண்மைக்காலமாக இவ்வாறான தற்கொலை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

முல்லைத்தீவில் இருந்து தொல்லியல்கற்களை கடத்திசென்ற

Feb03

முல்லைத்தீவு - குமுளமுனை குருந்தூர்மலை அடிவாரத்தில் உ

Jan22

முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராமத்தில் பெண் ஒருவர் தவற

Mar05

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் ப

Mar04

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்

Jan23

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதி வேகமாக  ச

Feb07

முல்லைத்தீவு - குமுளமுனை தண்ணிமுறிப்பு மலைக்கு வனஜீவர

Feb12

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செய

Feb04

முள்ளிவாய்க்கால் கிழக்கில்  குடும்ப பெண் மீது வீடு ப

Feb07

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் தொல்லியல் அகழ்வு இட

Feb08

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு-வ

May03

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி காவல்துறை பிரிவுக

Mar08

முல்லைத்தீவு – மாங்குளம் – புதிய கொலனி பகுதியில் க

Jan22

பாகிஸ்தானில் குத்துச்சண்டை போட்டியில் பங்குபற்றி தங

Mar04

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:15 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:15 pm )
Testing centres