புதிய கார் வாங்கியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா
Mar03
புதிய கார் வாங்கியுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா
தமிழ் சினிமாவில் பிரபலங்களில் காதலித்து ஜோடியாக வலம் வருப்வர்கள் விக்னேஷ் சிவன்-நயன்தாரா.
இருவரும் நானும் ரவுடித்தான் படத்தில் இணைந்து பணிபுரிந்ததன் மூலம் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக மாறியுள்ளனர். இருவரும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
ஆனால் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, அந்த தகவலை கூட நயன்தாரா ஒரு நிகழ்ச்சியில் தான் கூறியிருந்தார்.
திருமணத்தை கூறுவார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இந்த நிலையில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஒரு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள்.