More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • ஐரோப்பிய நாடாளுமன்றில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
ஐரோப்பிய நாடாளுமன்றில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!
Mar 03
ஐரோப்பிய நாடாளுமன்றில் உக்ரைன் அதிபர் வெளியிட்டுள்ள கருத்து!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அதிபர் வெலாடிமிர் ஜெலென்ஸ்கி  உரையாற்றியுள்ளார்.



அதன் போது தனது நாட்டில் நடப்பது ஒரு சோகம் என்றும், தங்கள் நிலத்திற்காகவும்,  சுதந்திரத்திற்காகவும்,  வாழ்க்கைக்காகவும் போராடுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 



இதேவேளை ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரப் போரை நடத்துவதாக பிரான்சின் நிதியமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, மேற்கத்திய அதிகாரிகளை “தங்கள் நாக்கைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபரும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியுமான டிமிட்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb25

உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு

Mar03

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Mar05

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,

Feb16

மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத

Mar09

உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Feb24

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Mar04

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 13 (15:44 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 13 (15:44 pm )
Testing centres