More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைன் அதிபரை வெளியேற்ற முன் வந்த அமெரிக்கா; எனக்கு வெடிமருந்துகளே தேவை... பயணங்கள் அல்ல! பதில் கூறிய ஜானாதிபதி
உக்ரைன் அதிபரை வெளியேற்ற முன் வந்த அமெரிக்கா; எனக்கு வெடிமருந்துகளே தேவை... பயணங்கள் அல்ல! பதில் கூறிய ஜானாதிபதி
Feb 26
உக்ரைன் அதிபரை வெளியேற்ற முன் வந்த அமெரிக்கா; எனக்கு வெடிமருந்துகளே தேவை... பயணங்கள் அல்ல! பதில் கூறிய ஜானாதிபதி

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அங்கிருந்து உக்ரைன் ஜனாதிபதியை அந்த நாட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா முன்வந்தது.



எனினும் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அதனை நிராகரித்துவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இங்கு மோதல்கள் இடம்பெறுகின்றன,எனக்கு வெடிமருந்துகளே தேவை என்றும் பயணங்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.



இந்த விடயத்துடன் நேரடியாக தொடர்புபட்ட புலனாய்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஏஎவ்பி செய்தி வெளியிட்டுள்ளது. உக்ரைன் ஜனாதிபதிக்கு உதவுவதற்கு அமெரிக்கா தயாராகயிருப்பதாக அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.



இதேவேளை ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொண்ட விதத்திற்காக உக்ரைன் ஜனாதிபதிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள்  குவிகின்றன.



முன்னர் நகைச்சுவை நடிகராகயிருந்து ஜனாதிபதியான ஜெலென்ஸ்கி  (Volodymyr Zelenskyy)தனது படையினரை ஊக்குவித்து தற்போது உரையாற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Feb28

ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில

Mar03

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம

Feb26

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

Mar08

Poissy (Yvelines) இல் நேற்றுஇம்மானுவல் மக்ரோனின்(Emmanuel Macron) தேர்தல் வ

Jan11

டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Feb10

கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.

Mar04

உக்ரைனை ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில்

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Feb25

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 17 (12:17 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 17 (12:17 pm )
Testing centres