இந்தியா

  • All News
  • தனது ஊருக்கு பெருமை சேர்க்க முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி?
தனது ஊருக்கு பெருமை சேர்க்க முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி?
Jan 08
தனது ஊருக்கு பெருமை சேர்க்க முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி?
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 6-ம் தேதி காலை தொடங்கியது. தனது தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில், சட்டமன்றத்தை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பதை விவாதித்து முடிவெடுப்பார் சபாநாயகர் தனபால்இந்த நிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு பிரதான எதிர்க்கட்சியான திமுக சட்டமன்றத்தில் வலியுறுத்த உள்ளது. அடுத்தது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெற்ற அபரிதமான வெற்றி மேலும் பல்வேறு பிரச்சனைகள் என பரபரப்பான நிலையில் தமிழக சட்டமன்றம் நடக்க இருக்கிறது.இதில் பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆளும் அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக தயாராகி வருகிறது. இந்த நிலையில் எது நடந்தாலும் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் தனது இருப்பை பதிவு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று ஸ்டார் வேல்யூ இல்லாமல் மிக சாதாரணமாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து முதல்வராக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளை கடந்துந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.


தனது காலத்தில் தனது ஊருக்கு மிகப்பெரிய பெருமை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக எடப்பாடி மாவட்டம் ஒன்றை அறிவிப்பதாக முடிவு செய்துள்ளார். அதை இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க உள்ளதாக அதிமுகவினர் கூறியுள்ளார்கள்.புதிய எடப்பாடி மாவட்டத்தில் சங்ககிரி குமாரபாளையம் திருச்செங்கோடு மற்றும் எடப்பாடி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் அடங்குகிறது. முதல்வர் பழனிசாமி தனது பெயரில் உள்ளது போல் எடப்பாடியை தனி மாவட்டமாக அவரது பெயரை காலத்திற்கும் தமிழ்நாடு அரசாங்கத்தில் பதிவு செய்து வைக்க இருக்கிறார் என பெருமையோடு கூறுகிறார்கள் அதிமுகவினர். அதே சமயத்தில் எடப்பாடி என்கிற ஊர் ஒரு சிறிய கிராமம். அது மாவட்டத்தின் மையப் பகுதியாக இல்லை. சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தால் ஒன்று சங்ககிரியாக இருக்கும். இதுதான் மையமான பகுதியாக இருக்கும், ஆனால் எடப்பாடி என்பது ஏதோ ஒரு மூலையில் இருக்கிற ஊர் ஆகத்தான் இருக்கும், ஆகவே எடப்பாடியை தலைநகராகக்கொண்டு மாவட்டம் அமையக்கூடாது என எதிர்ப்பு குரல்களும் வலுத்துள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec21

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, உத்தரப் பிரதேச

Jan14

ரயிலில் கெட்டுபோன உணவு வழங்கிய ரயில்வே ஒப்பந்ததாரருக்

Feb02

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர் ஸ்த

Jan27

இந்திய அரசின் உயர் விருதான பத்மஸ்ரீ விருது பெறும் முகம

Feb02

உத்தர பிரதேசமாநிலம் லக்னோவில் விஸ்வ ஹிந்து மகாசபா தலை

Jan30

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சபர்மதி ஆற்றை இந்த

Jan07

தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவ

Apr27

குஜராத் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்ப

May23

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அண

May19

சென்னையில் அம்மா உணவகங்களிலில்  மூன்று வேலையு

Jan03

சென்னை: பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரொக்கம் 1,000 ரூபாய் ரேஷன

May21

ஆயுஷ்மான் பாரத் திட்டம், நாட்டின் கிராமப்புறங்களைச் ச

Apr30

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் ச

Jan23

ஜார்க்கண்ட் மாநில அரசு விடுமுறை தின பட்டியலில் இருந்து

Jan30

சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் இர

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:32 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:32 am )
Testing centres