இந்தியா

 • All News
 • கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
கல்லூரி மாணவர்கள் போராட்டம்!
Jan 08
கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மருதன்கோன்விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்த மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது டெல்லி மாணவர்கள் மீது தாக்குதல், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நடந்த மாணவர்கள் போராட்டத்தில் சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May19

சேலத்தில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்கள், சொந்த ஊருக

May23

புதுச்சேரி, 

 

 ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்

May16

கன்னியாகுமரிக மாவட்ட அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க

Jun08

பெட்ரோல், டீசல் விலை கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதிக்கு பி

Feb10

பவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குள் இருக

May31

தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட

Mar27

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சேதுராமன் இளம் வயதில் மாரட

May25

சிங்கம்பட்டி ஜமீன் இறப்பிற்கு நடிகர் சிவகார்த்திகேயன

Jan26

ஒக்ஸ்போட் அகராதியின் 10-ஆவது பதிப்பில் 26 புதிய இந்திய ஆங

Feb07

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் நடைபெற்று வந்த

May28

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மராட

Jun29

கொரோனாவால் அச்சுறுத்தல் உச்சத்தில் இருக்கு இந்த நேரத

Jul09

டத்திய தாக்குதலில் அப்பகுதி பாஜக தலைவரான ஷேக் வாசிம்

Apr27

கணவருடன் தவறான தொடர்பில் இருந்த பெண்ணின் மீது கொண்ட கோ

Feb09

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான சீனாவின் வூஹான் நகரில

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:14 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 06 (00:14 am )
Testing centres