யாழ்ப்பாணம்

 • All News
 • யாழில் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய பட்டா ரக வாகனம்!
யாழில் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய பட்டா ரக வாகனம்!
Mar 30
யாழில் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிய பட்டா ரக வாகனம்!

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியது.இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியதில் ஒரு மோட்டார் சைக்கிள் பட்டா வாகனத்துடன் சேர்ந்து பாலத்தினுள் சென்றது.குறித்த சம்பவத்தில் பட்டா வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் இரண்டும் சேதமடைந்துள்ளன.இதில் மோட்டார் சைக்கிளுடன் நின்றவர்கள் இருவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினார்கள்.குறித்த விபத்துச் சம்பவம் பட்டா ரக வாகன சாரதியின் கவனக்குறைவால் இடம்பெற்றுள்ளது.மேலும் இச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr04

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை 9.00 மணியளவில் பல

Jan29

ஸ்ரீலங்கா நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக

Feb05

“உயிரிழந்த மீனவர்களின் ஆத்மாவாக கேட்கிறேன்” அத்து

Feb14

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில்

Jan24

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில் ம

Mar05

 யாழ். மாவட்டத்தில் வெதுப்பகங்கள் மூட வேண்டிய நிலை ஏ

Feb02

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன

Jan15

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்க

Feb23

யாழ்ப்பாணம் - நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற

Mar10

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட போலி அடையாள அட்டையுடன்

Feb16

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் க

Jan11

யாழ்.மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள

Feb04

இந்திய கடற்றொழிலாளர்களின் அட்டூழியத்தினால் பாதிக்கப

Feb09

டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ் மாவ

Jan15

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தோட்ட நிலத்தை உழுது க

Share News

Sri Lanka

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

   
 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:19 pm )
Testing centres

World

 • Active Cases

  4796

   
 • Total Confirmed

  15024

 • Cured/Discharged

  10183

   
 • Total DEATHS

  45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 22 (13:19 pm )
Testing centres