தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒரு மாணவி சுத்தம் செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் தாலுக்கா உட்பட்ட ஆலம்பாக்கம் உயர்நிலைப்பள்ளியில் தான் மாணவி கழிவறையை சுத்தம் செய்தது உறுதியாகியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, மாணவியின் பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், கழிவறையை சுத்தம் செய்ய தூய்மைப்பணியாளர்கள் உள்ள நிலையில், மாணவி எதற்காக சுத்தம் செய்தார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 'அமேசோனியா - 1'
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கணிசமாக இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப அகில இந்திய காங்கிரஸ் கட்சி அடுத்தடுத்து மிக மோசமான ப மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தானின சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக கே.அண்ணாமலை நியமிக்கப் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக க இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவு கொரோனா த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை
