கனடாவில் சாலையில் வசித்த நபருடன் காதலில் விழுந்து அவரை இளம்பெண் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களின் சுவாரசிய காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது.
ஜாஸ்மின் க்ரோகன் என்ற இளம்பெண் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாப்பிங் சென்றுள்ளார். அப்போது சூப்பர் மார்க்கெட் வெளியே மெக்கவுலி முர்சி என்ற வீடில்லாத சாலையில் வசிக்கும் இளைஞரை அவர் கண்டார்.
அந்த ஒரு நொடி இருவருக்கும் நட்பை ஏற்படுத்தியது, இதையடுத்து அன்று இரவே இருவரும் ஒன்றாக சென்று உணவருந்தினார்கள். பின்னர் முர்சிக்கு புதிய செல்போன் ஒன்றை ஜாஸ்மின் வாங்கி தந்த நிலையில் இருவரும் அடிக்கடி போன் மூலம் பேசினார்கள்.
ஒரு கட்டத்தில் அவர்களின் நட்பு காதலாக மாறியது. தற்போது ஜாஸ்மின் - முர்சிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்களின் காதல் கதையை டிக் டாக்கில் ஜாஸ்மின் சமீபத்தில் தான் வெளியிட்டார்.
ஜாஸ்மின் கூறுகையில், நாங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், எல்லாமே ஒரு காரணத்திற்காக நடக்கும் என்று நம்புகிறோம். முர்சி என் வாழ்க்கையை மிகவும் சிறப்பாக மாற்றினார் என்று கூறியுள்ளார்.
கனடாவில் காருக்குள் ஆண் மற்றும் பெண் உயிரிழந்து கிடந்
கனேடிய எண்ணெய் நிறுவன உரிமையாளரான கோடீஸ்வரர் ஒருவர் வ
பெருந்தொற்று துவங்கியதற்குப் பிறகு, முதன்முறையாக கனட
கனடாவிலிருந்து எரிபொருட்களை அமெரிக்காவிற் ஏற்றுமதி
கனடாவில் குருதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்ந
கனடா டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது நி
றொரன்டோவில் வாகன கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதா
கனடாவின் ஒன்ராறியோவில் 5 வயது பள்ளி மாணவன் கொட்டும் பன
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக நிகழ்த்தப்பட்டத
கனேடிய எல்லையில் கடும் பனியில் இந்தியக் குடும்பம் ஒன்
கனடாவின் குயூபெக் பகுதியில் பூமி தாய் மூச்சு விடுவதை
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் குறித்து சமூக ஊடகங்களி
உக்ரைனுக்கு ட்ரோன் கமராக்களை வழங்குவது குறித்து கனடா
இலங்கையில் தற்போது நிலவும் கடுமையான பொருளாதார நெருக்