சமையல்

  • All News
  • சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!
சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!
Jan 07
சாம்பார் செய்ய எளிமையான சமையல் குறிப்புகள்!
சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெடிமேட் சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம், புதிதாக வறுத்துத் திரிக்கும் போது தனியாவின் வாசம் சாம்பாரின் மணத்தைக் கூட்டும்.


* வறுத்துத் திரிக்கக் கொடுத்தத் தேக்கரண்டி அளவை கப் அளவாக மாற்றிச் சிவக்க வறுத்துத் திரித்துக் காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் சாம்பார் செய்வது சுலபம்.

* ஒரே காய் போட்டு சாம்பார் செய்யாமல் பலவிதக் காய்கள் போட்டு செய்வதால் உடலிற்குச் சத்துக்கள் கிட்டும்.

* உப்பு போட்டு ஊற வைத்து, காய வைத்த மாங்காய்த்துண்டுகளைச் சாம்பாரில் போட அதுவும் தனிச் சுவையைக் கொடுக்கும்.

* காரம் அவரவருக்குத் தக்கக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம். புளித்தண்ணீரில் காய் வேக நேரமெடுக்கும் என்பதால் அதிகமாகக் காய்கள் போட்டு சாம்பார் செய்யும் போது உப்பு, மஞ்சள் பொடியிட்டு காய்கள் வெந்த பிறகு புளித்தண்ணீரை விடலாம்.

* முதலிலேயே தாளித்துக் கொண்டு அதிலே காய்களை வதக்கிச் சாம்பார் செய்யலாம், இவ்வகையில் சாம்பாருக்கென்று தனியே தாளிக்கும் வேலையும் பாத்திரமும் மிச்சமாகும்.

* மேற்கூறிய வகையில் பாசிப்பருப்பு சாம்பாரையும் செய்து பார்க்கலாம், அல்லது பாசிப்பருப்பு 1/2 கப், துவரம்பருப்பு 1/2 கப் என்ற விகிதத்தில் செய்து பார்க்கலாம்.

* வறுத்துத் திரிக்கும் போது 1 தேக்கரண்டி அரிசியையும் வறுத்துத் திரித்தால் சாம்பார் கெட்டியாக வரும்(துவரம்பருப்பு குறைவாக இருக்கும் போது தண்ணியாகக் குழம்பு வைப்பதற்குப் பதிலாக பொடி செய்யும் போது அரிசியையும் வறுத்துத் திரித்துச் செய்ய கெட்டியாக வரும்.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan13

செய்ய தேவையான பொருட்கள்: எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் கடுகு

Jan07

தேவையான பொருட்கள்: மைதா மாவு - 100 கிராம் ரவை - 50 கிராம் பு

Jan07

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ மிளக

Jan08

மட்டன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்: - - மட்டன் – 1/2 கிலோ

Jan08

பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: - - பாஸ்தா – 2 கப் உப்பு – த

Jan08

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்: - எண்ணெய் – 4 ஸ்ப

Jan13

தேவையான பொருட்கள்: வேகவைத்த முட்டை – 4 மிளகாய்த்தூள் – 2

Jan07

தேவையான பொருட்கள்: மத்தி மீன் - அரை கிலோ மிளகு - 2 தேக்கர

Jan07

தேவையான பொருட்கள்: பெரிய வெங்காயம் - 3 கடைந்த தயிர் - 1 கப

Jan07

சாம்பார் பொடியை வறுத்து பொடி செய்ய நேரமில்லாதவர்கள் ரெ

Jan13

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1கப் வெள்ளம் – 3/4கப் ஏலக்கா

Jan08

தேவையான பொருட்கள்: - - சாதம் – 2 கப் சீரகம் – 1 டீஸ்பூன் மிளக

Jan13

தேவையான பொருட்கள்: சிக்கன் லெக் பீஸ் – 4 பூண்டு பேஸ்ட் –

Jan08

சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: - - பாசுமதி அரி

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:24 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:24 am )
Testing centres