நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு மிகப்பெரிய கலைஞன். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி மக்களுக்காக நிறைய செய்துள்ளார்.
இவருக்கு சினிமாவில் இருந்த வரவேற்பு அரசியலிலும் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை அவருக்கு கிடைக்கவில்லை.
உடல்நலம்
விஜயகாந்த் அவர்கள் சினிமாவில் நடிப்பதை எப்போது நிருத்தினாரோ அப்போதில் இருந்து தனி கட்சி ஆரம்பித்து மக்களுக்காக சேவை செய்துவந்தார். ஆனால் இப்போது அதற்கு கூட அவரால் வர முடியவில்லை, உடல்நலக் குறையால் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்திருக்கிறது. அண்மையில் அவரது ஒரு புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். முகம் எல்லாம் மாறி வேறொருவர் போல் இருந்தார் விஜயகாந்த்.
கொண்டாட்டத்தில் விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் இன்று தனது மனைவியின் பிறந்தநாளை குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ
ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', '
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
பிக் பாஸ் 6ல் ஜிபி முத்து தான் தற்போது அதிக அளவு ரசிகர்
பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி
சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு அண்ணன்-தங்கை பாசத்தை உ
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள த
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி
தமிழ் திரை
1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்
கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர
