விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் ராஜா ராணி.
இந்த தொடரை பிரவீன் பென்னட் இயக்க சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்தார்கள், தற்போது இதே பெயரில் புதிய கலைஞர்களை வைத்து ராஜா ராணி 2 என்ற தொடரை இயக்கி வருகிறார்கள்.
ராஜா ராணி 2
Diya Aur Baati Hum என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் தான் ராஜா ராணி 2. இதில் சித்து மற்றும் ஆல்யா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.
இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது நடிகை ஆல்யா மானசா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.
அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறந்துவிடும் என கூறப்படும் நிலையில் அவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார், அதுவும் தற்காலிகமாக சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆல்யா, சந்தியா வேடத்தில் நடிக்க தொடங்குவாராம்.

புதிய நடிகை
தற்போது நடிகை ஆல்யா மானசா பதிலாக புதியதாக சந்தியா வேடத்தில் நடிக்க ஒரு நடிகை வந்துள்ளார். அவர் யார் என நீங்களே பாருங்கள்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் படத்தயாரிப்பிலு
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந
ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ
அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்
நீதித்துறையின் மீது எனக்கிருந்த நம்பிக்கை மேலும் அதி
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில் நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தல அஜித் நடிப்பில் வலிமை படம் பிரமாண்டமாக அடுத்த வாரம விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டதீபாவளியில் வெளியாகும் கார்த்தியின் திரைப்படம்
