More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • ABC ஜூஸ் பற்றி தெரியுமா? இதை தொடர்ந்து குடித்தால் நிகழும் அதிசயங்கள்
ABC ஜூஸ் பற்றி தெரியுமா? இதை தொடர்ந்து குடித்தால் நிகழும் அதிசயங்கள்
Mar 12
ABC ஜூஸ் பற்றி தெரியுமா? இதை தொடர்ந்து குடித்தால் நிகழும் அதிசயங்கள்

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இயற்கையான காய்கறிகள், பழங்களை சாப்பிடுவது அவசியம்.



அதிலும் வெயில் காலம் தொடங்கிவிட்டதால், பழச்சாறுகள் அதிகம் அருந்த வேண்டும், தண்ணீர் சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.



இந்நிலையில் கேரட், பீட்ரூட், ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்துள்ளது நமக்கு தெரிந்த ஒன்று தான், ஆனால் இவை மூன்றையும் சேர்த்த ABC ஜூஸில் நிறைந்துள்ள நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?



இந்த ABC ஜூஸ் செல்களை புத்துயிர் பெற செய்வதோடு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 



தேவையான பொருட்கள்



ஆப்பிள் – 1 தோல் உரிக்கப்பட்டது

பீட்ரூட் – 1/2

கேரட் – 1 நடுத்தர அளவிலானது



தயார் செய்வது எப்படி?



இந்த மூன்று பொருட்களையும் மிக்சியில் இட்டு அரைத்துக்கொள்ளவும். விருப்பப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.



எப்போது பருக வேண்டும்?



காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. மாற்றாக, நீங்கள் இரண்டு முக்கிய உணவுகளுக்கு இடையில் சாப்பிடலாம். உதாரணமாக, நீங்கள் காலை 11 மணியளவில் சாப்பிடலாம், இது காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரமாகும். அல்லது மாலை நேர சிற்றுண்டியாகவும் கூட இவற்றை பருகலாம்.  



நன்மைகள் என்னென்ன?



* உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும், புற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுகிறது.



* குடல் புண்ணையும், வயிற்று புண்ணையும் குணப்படுத்துகிறது, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.



* கண் எரிச்சல், கண் வலியால் அவதிப்படும் நபர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.



* உடல் சோர்வை நீக்கி உடலுக்கு புத்துணர்வை தருகிறது, உடல் எடையையும் குறைக்கும்.



* முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகளை போக்குவதுடன் வயது முதிர்வையும் தடுக்கிறது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb11

‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர

Feb08

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள

Jan20

நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு

Feb14

பொதுவாக கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்

Mar28

இலுப்பை மரம் இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிக

Jan27

கேழ்வரகு உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், ஊட்டச்சத்

Feb02

சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் க

Feb07

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்ல

Feb11

பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக

Mar23

சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க

May09

முடி உதிர்தல் போன்ற முக்கியமான தலைமுடி பிரச்சினைகளை ச

Feb07

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே ப

Feb24

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை

Mar01

மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உங்கள் தலைமுடியை

Feb07

பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 26 (03:06 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 26 (03:06 am )
Testing centres