இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியபோது மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச விமான சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் தொடங்குகிறது.
இந்தியாவில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தொடர்ந்ததால், கடந்த 2020-ம் முதல் சர்வதேச விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மூலம் கொரோனா 3-ம் அலையும் பரவியதால் இந்தியாவில் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் விமான சேவையை மத்திய அரசு மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி வருகிற மார்ச் 27-ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி ஈழத்தமிழர் சிறப்பு முகாமில் இருபது நாட்களாக
வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த
இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்
கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொ
இதுதொடர்பாக, சிவகங்கையில் செய்தியாளர்கள் சந்திப்பில
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண
