பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் ஒரு சூப்பரான தொடர். 3 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
சின்ன பொட்டி கடை போல் தொடங்கப்பட்டது இப்போது சூப்பர் மார்க்கெட்டாக மாறியுள்ளது. இந்த கடையை திறக்க குடும்பமே போராடினார்கள். பின் எப்படியே எல்லோரும் இணைந்து கடையை திறந்தார்கள்.
அடுத்து தொடரில் என்ன கதைக்களம் இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் புதிய டிராக் பற்றிய ஒரு புரொமோ வந்துள்ளது.
ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனன் தனது மருமகனை அந்த குடும்பத்தில் இருந்து பிரித்து எப்படியாவது தனது கடையை நிர்வாகம் செய்ய அழைத்து வர வேண்டும் என பல நாட்களாக பிளான் போட்டார், எதுவும் சரிபட்டு வரவில்லை.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் தான் கதையின் திருப்பம் அமைந்துள்ளது. ஜனார்த்தனன் போட்ட புது பிளானா இது என்பது தெரியவில்லை.
ஜனார்த்தனனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அவரை மருத்துவர் ஓய்வு எடுக்க வேண்டும் என கூற உடனே மூர்த்தி உங்களது கடையை ஜீவா கவனித்துக் கொள்வான் என வாக்கு கொடுக்கிறார்.
இதைக்கேட்டதும் ஜீவா அதிர்ச்சி ஆனாலும் அண்ணன் சொல்லுக்காக சரி என்கிறார்.
நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்ப
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகிய
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்
தமிழ் சினிமாவி
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
நட்சத்திர ஜோடியான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும்
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எ
நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக களமிறங்கிய ஒ
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக திகழ்பவர
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபர
