உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத்தைத் சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட 79 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22ஆம் திக தி உக்ரைனுக்கு சுமார் 5 கப்பல்களில் 74 இந்திய மாலுமிகள், மற்றும் 5 வெளிநாட்டினர் சென்ற நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பால் கடல் வழிகள் மூடப்பட்டன.
இதன் காரணமாக மைகோலைவ் நகருக்கு அருகே அவர்கள் சென்ற கப்பல்கள் நடுக்கடலில் நின்றன. இதையடுத்து மாலுமிகள் தாங்கள் பணிபுரியும் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்திடமும், இந்திய தூதரகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய தூதரகம் பேருந்துகளை ஏற்பாடு செய்து, கப்பல்களில் இருந்தவர்களை 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மால்டோவா எல்லைக்கு பத்திரமாக அழைத்துச் சென்றது.
அதன் பின்னர், அவர்கள் அங்கிருந்து ருமேனியாவின் புக்காரஸ்ட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, விமானம் மூலம் இந்தியாவுக்கு திரும்பவௌள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க
உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
உக்ரைன் ரஷ்யா போர் நிலைமை தீவிரமடையும் பட்சத்தில், பு
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
