கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தாக்கும் பெண்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
கல்கிஸ்ஸ - இரத்மலானை பகுதிகளில் தகாத உறவில் ஈடுபடும் பெண்கள், இளைஞர் தனியான இடத்திற்கு அழைத்து சென்று கடுமையாக தாக்கி அவர்களின் உடமைகளை களவாடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகாத உறவுக்காக பெண்களை நாடும் இளைஞர்களே இந்த ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதாக தெரிய வந்துள்ளது.
கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள பழடைந்த வீடொன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெறுகிறது.
குறித்த பெண்களுக்கு துணையாக சில ஆண்களும் செயற்படுவதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து கல்கிஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையை கடுமையாக சாடும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணை
கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரம் பயின்று வரும
இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கும், கூட்டணியின் பங்காளி
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த
இலங்கை மத்திய வங்கியின் கொள்கைகளை புறந்தள்ளி செயற்பட
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
தமிழக மீனவர்களின் அட்டூழியங்களை கண்டித்து யாழில் மீன
தனிமைப்படுத்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்தும் ம
எதிர்காலத்தில் அவசர சத்திரசிகிச்சைகளிற்கு தேவையான ம
நடைபாதை ஒழுங்குடன் நகர வன பயிர்ச்செய்கை 25 மாவட்டங்களி
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
நாட்டில் சாதாரண மக்களுக்கு அரச நிர்வாகத்தில் ஆலோசனை வ
