முகவரிகாட்டிய மனிதர்கள்

 • All News
 • சீனப் பெருஞ்சுவர் உலகிலேயே பெரிய முதல் பெருஞ்சுவராகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய பெருஞ்சுவர் !
சீனப் பெருஞ்சுவர் உலகிலேயே பெரிய முதல் பெருஞ்சுவராகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய பெருஞ்சுவர் !
Oct 28
சீனப் பெருஞ்சுவர் உலகிலேயே பெரிய முதல் பெருஞ்சுவராகும். இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய பெருஞ்சுவர் !
உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகிறது. செயற்கைக்கோள் வரைபடத்திலும்,

சீனப்பெருஞ்சுவர் துல்லியமாகத் தெரிந்தது. சீனப் பெருஞ்சுவர், உலகிலேயே பெரிய முதல் “பெருஞ்சுவர்’ ஆகும்.

இதற்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக நீண்ட இந்திய “பெருஞ்சுவர்’ ராஜஸ்தான் மாநிலத்தில், ஆரவல்லி மலைப்பகுதியில் உள்ளது. இந்தச் சுவரின் அகலம் 6 மீட்டர் ஆகும். மகாராணா கும்பா என்பவர், தமது ஆட்சி க்கு உட்பட்ட பகுதிகளைக் காப்பதற்காக, 36 கி.மீ., தூரமுள்ள மிகப் பிரமாண்டமான இந்த சுவரை கட்டினார்.

அடிப்படையில் மகாராணா கும்பா கட்டடக்கலை நிபுணர் ஆவார். மேவார் பகுதியில் உள்ள 84 கோட்டைகளில், 32 கோட்டைகள் மகா ராணா கும்பாவால் கட்டப்பட்டதாகும். ராஜஸ்தான் மாநில த்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த இந்தியப்பெருஞ்சுவரைப் பார்வை யிட்டுச் செல்கின்றனர். ஆரவல்லி மலையின் மீது ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த பெருஞ்சுவர், இந்திய அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct27

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள புளோரஸ் தீவு

Oct28

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்

Oct28

அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும்

Oct28

உலகிலேயே மிகப் பெரிய மரமாக ஹைபெரியன் (Hyperion) அடையாளப்படுத

Oct27

மாவீரன் நெப்போலியனின் குதிரையின் பெயர்தான் மாரேங்கோ,

Oct28

வெள்ளையரை மிரளவைத்த வீரன் பாண்டாரவன்னியன் “”முதுகு க

Oct28

சீதையுடன் ராவணன் புஷ்பக விமானத்தில் பறந்தபோது, சீதை ‘க

Oct28

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறைகளுக்கு மேல் தோ

Oct27

வரலாற்றில் முதன்முதலாக பிரபல அந்தஸ்து பெற்ற குதிரைதான

Oct28

உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகி

Oct28

அழகே உருவான அந்தமான் தீவு சிறைக்கும் சுற்றுலாவுக்கும்

Oct28

நோக்கு வர்மம் என்றால் என்ன? அதன் தொழிற்பாடுகள் என்ன? அத

Oct28

ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமா

Oct28

உலகின் மிக குள்ளமான மனிதர் உலகின் மிக குள்ளமான மனிதரா

Oct27

14 அங்குலத்தில் மனிதர்களா? எப்படி சாத்தியம்? ரீல் விடாதி

Share News

Sri Lanka

 • Active Cases

  228

   
 • Total Confirmed

  2066

   
 • Cured/Discharged

  1827

   
 • Total DEATHS

  11

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:55 am )
Testing centres

World

 • Active Cases

  5228

   
 • Total Confirmed

  47066

 • Cured/Discharged

  31827

   
 • Total DEATHS

  12011

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 13 (04:55 am )
Testing centres