இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அமெரிக்கா சார்பில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் இலங்கையும் நட்புறவு மற்றும் பங்காளித்துவத்தின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டில், அமெரிக்காவும் இலங்கையும் கடல்சார் சுற்றுச்சூழல் பேரழிவுகளுக்கு பதிலளிக்கவும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும், நிலையான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும், பெண்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஒன்றுடன் ஒன்று ஒத்துழைத்து செயற்பட்டுள்ளன.
இலங்கையின் கொவிட்-19 தாக்கத்துக்கு எதிரான ஆதரவாக உயிர்காக்கும் தடுப்பூசிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அமெரிக்கா வழங்கியது. நமது அரசாங்கங்களும் சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்படும் போது, நமது நாடுகளிலும் உலகெங்கிலும் செழிப்பு, பாதுகாப்பு மற்றும் இணக்கமான உறவுகளை அதிகரிக்க முடியும் என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று பிற்பகல் 6.6 ரிச்டெர்
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
கொரோனாவுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள முக்கியமான தடு
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)
இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்
உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
