முகவரிகாட்டிய மனிதர்கள்

 • All News
 • பல்வாள் தேவன் அரசராக பதவி ஏற்கும் காட்சியில் மகிழ்மதியின் எல்லைகளை கூறுவார்கள் ஞாபகம் இருக்கா?
பல்வாள் தேவன் அரசராக பதவி ஏற்கும் காட்சியில் மகிழ்மதியின் எல்லைகளை கூறுவார்கள் ஞாபகம் இருக்கா?
Oct 28
பல்வாள் தேவன் அரசராக பதவி ஏற்கும் காட்சியில் மகிழ்மதியின் எல்லைகளை கூறுவார்கள் ஞாபகம் இருக்கா?
பல்வாள் தேவன் அரசராக பதவி ஏற்கும் காட்சியில் மகிழ்மதியின் எல்லைகளை கூறுவார்கள் ஞாபகம் இருக்கா?

'''மேற்கே மலபார் சமுத்திரத்தாலும் கிழக்கே உதயகிரி மலைகளாலும் வடக்கே குந்தள நதிகளாலும் தெற்கே காளகேய கிராதிகளாலும் சூழப்பட்ட மகிழ்மதி தேசம்.....''

மலபார் சமுத்திரம் என்பது கர்நாடகா மற்றும் வட கேரளாவின் மேற்குக் கடல். உதயகிரி மலை என்பது இன்றைய ஆந்திராவின் மையப்பகுதியில் இருந்து ஒரிஸ்ஸா வரை நீளும் பகுதி, ..

ஆக, அவர்கள் சொல்லும் மகிழ்மதி தேசம் என்பது இன்றைய கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் மேற்குப் பகுதியைக் கொண்டது.

அப்ப தெற்கே காளகேய கிராதிகள்னு யாரைச் சொல்றாங்க.

நம்மளதாங்கோ. தமிழ்நாட்டைத்தான். தமிழர்களான நம்மைதான்.

ரெண்டு பாகத்துலயும் காளகேயரகளை எப்படி காட்டுனாங்க. ஞாபகம் இருக்கா? முகத்துல சுண்ணாம்பும் கரியும் பூசிக்கிட்டு , மண்டை ஓட்டை மாலையா போட்டுக்கிட்டு ...

நமக்கு ஏது மொழி? நம்ம மொழி முந்தா நாள்தானே உருவாச்சு. அதான் லல்லச்ச ப்லல்லல்ல ப்ர்ர்ர பச்ச்ச்ச களக்சச்சச்சன்னு பேசிக்கிட்டு அப்படி இருந்தோமாம்.

ஆனா அப்பவே அவங்க பிரபாசாவும் ரானாவாகவும் அனுஷ்காவாகவும் தமன்னாவாகவும் இருந்தாங்களாம்.

எப்புடி கதை? ( அவங்க கணக்குப்படி பார்த்தா பிரபாசும் ரானாவுமே காளகேயர்கள் தான் என்பது வேற விஷயம்)

இவனுகளுக்கு கதை அமைக்க தமிழ் நாட்டின் வரலாற்றில் உள்ள நிகழ்வுகளும் தமிழ் படைப்புகளில் உள்ள அழகியல் பதிவுகளும் வேணும்.

குடும்ப வரலாற்றில் பொன்னியின் செல்வனில் வரும் சுந்தரச் சோழர் வரலாறு (அமரேந்திர பாகுபலியின் அப்பா சுந்தரச் சோழன் என்ற பாயிண்டில் ஃபிக்ஸ் செய்து கொண்டு யோசித்தால் புரியும்) ,

பனை மர நெருப்புப் பந்து விசயத்த்தில் காந்தளூர்ச் சாலை வரலாற்று நாவல், பதவியை காதலுக்காக விட்டுக் கொடுப்பதில் சேரமான் காதலி , குந்தளூர் அமைப்பில் யவன ராணி, , கப்பல் மேகம் போல பாயும் விவரிப்பில் கடல் புறா, சிவகாமி கதாபாத்திரத்தில் சங்க கால தன்மைகள் ...

இப்படி வரலாறு மற்றும் கற்பனையின் இணைப்பில் உருவான தமிழின் சிறந்த காவியங்களை எல்லாம் சுருட்டி விழுங்கி விட்டு வந்திருக்கிறது பாகுபலி.

அவ்வளவு ஏன்? அரண்மனைன்னு காட்ட ரெபரன்ஸ்க்கே நம்ம கங்கை கொண்ட சோழ புரம் அரண்மனைதான் வேணும். ஒருத்தன் வீரனா இல்லையான்னு முடிவு பண்ண ஏறு தழுவுதல் தான் வேணும்.

ஆனா நாம காளகேயர்கள்.

இன்னொரு விஷயம்.பாகுபலி படத்துல அதே பல்வால் தேவன் முடி சூடும் காட்சியில் கட்டப்பாவை அறிமுகப் படுத்தும் போது என்ன சொல்றாங்க கவனிச்சீங்களா ?

கரிகால கட்டப்பா !

எது ?

கரிகால வம்சம் மகிழ்மதிக்கு பரம்பரை பரம்பரையா அடிமையா இருக்க எழுதிக் கொடுத்தாங்களாம்.

பாகுபலி கற்பனைக் கதைதானே. லூஸ்ல விடுங்க என்று தோன்றலாம்

கரிகால் சோழனும் ராஜ ராஜ சோழனும் நிஜ வரலாறுகள். ஒரு கற்பனைக் கதைக்கு ஒரு நிஜ வரலாற்றை திருடிக் கொண்டதோடு அதை விட சிறந்த இன்னொரு வரலாற்றை அடிமை என்று கூறி அடையாளப்படுத்த எவ்வளவு வக்கிரம் வேணும்.

காசு கிடைக்குது என்பதால இதை எல்லாம் தமிழில் எழுதி கொடுத்து இங்கேயே காலம் ஓட்டும் ஆளை என்ன செய்வது?

ருத்ரமாதேவி படத்துலயும் கூட இப்படி....... சரி வேணாம். ரொம்ப பெருசாயிடும் !

இந்த படத்திற்கு பாடல் வசனம் முதலில் தமிழில் எழுதப்பட்டு பின் தெலுங்கு ஹிந்தி ஆகியவற்றிற்கு மொழிபெயர்க்க பட்டது. வசனம் எழுதிய புண்ணியவான் வைரமுத்துவின் மகன் 'மதன் கார்க்கி' .

வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct28

உலகின் உயரமான மனிதன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார் !

Oct28

உலகிலேயே மிகப் பெரிய மரமாக ஹைபெரியன் (Hyperion) அடையாளப்படுத

Oct28

நோக்கு வர்மம் என்றால் என்ன? அதன் தொழிற்பாடுகள் என்ன? அத

Dec15

வெறும் 11 பேர் மட்டுமே கொண்ட உலகின் மிகச்சிறிய நாடு.. அதுக

Oct28

உலக அதிசயங்களுள் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் கருதப்படுகி

Oct28

இரண்டாம் உலகப் போர் நடந்தபோது நச்சு வாயு உற்பத்தி செய்

Oct27

பாம்பரிய மரங்களை நாம் சங்க கால இலக்கியங்களின் வரிகளில்

Dec04

உள்ளே போனவர்கள் திரும்ப வரவே முடியாத கொடூர பாம்புத்தீவ

Oct28

அலெக்ஸாண்டரின் நாடு பிடிக்கும் ஆசையை ஒடுக்கியவன் தமிழ

Oct28

உலகில் பழமையான தற்காப்பு கலை அது இப்போதும் உயிர்ப்புடன

Oct27

பசிபிக் சமுத்திரத்தில் சிலி என்னும் நாட்டிற்கு மேற்கே

Oct28

அழகே உருவான அந்தமான் தீவு சிறைக்கும் சுற்றுலாவுக்கும்

Oct28

வெள்ளையரை மிரளவைத்த வீரன் பாண்டாரவன்னியன் “”முதுகு க

Oct28

ராஜேந்திர சோழன்தோல்வியே அறியாதவர். சோழ மன்னர்கள் சுமா

Oct28

உங்களுக்கு செய்வினை வைத்திருந்தால் எப்படி கண்டுபிடிப

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:28 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (03:28 am )
Testing centres