ஆண்மீகம்

  • All News
  • மேஷ ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து!!!
மேஷ ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து!!!
Jan 27
மேஷ ராசியினருக்கு காத்திருக்கும் ஆபத்து!!!

மங்களகரமான பிலவ வருடம் தை 14ஆம் நாள் வியாழக்கிழமை (ஜனவரி மாதம் 27ஆம் திகதி 2022) இன்றைய நாளுக்கான ஒவ்வொரு ராசிகளுக்குமான பலன்களை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி கு.வை.க.ஜெகதீஸ்வரக் குருக்கள் கூறுகின்றார்.



மேஷ ராசி அன்பர்களே உங்களுக்கு மனதிலே தேவையற்ற சஞ்சலங்கள் - கவலைகள் ஏற்படும் தினமாக காணப்படுகின்றது. உற்சாகம் குறைவாகவே காணப்படும். ஆன்மீக சிந்தனையுடன் செயற்பட்டால் நன்மையினைத் தரும்.



மிதுன ராசியில் பிறந்த அன்பர்களே உங்களுக்கு அதிஷ்டம் நிறைந்த - யோகம் நிறைந்த நாளாகவே காணப்படுகின்றது. உங்கள் பொழுது இன்பகரமான - மகிழ்ச்சிக்குரிய தினமாக காணப்படுகின்றது.






Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (14:46 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 01 (14:46 pm )
Testing centres