விழாக்களும் - விருதுகளும்

  • All News
  • நான்கு நாட்கள் ஞான வேள்வி கம்பன் விழா !
நான்கு நாட்கள் ஞான வேள்வி  கம்பன் விழா !
Oct 18
நான்கு நாட்கள் ஞான வேள்வி கம்பன் விழா !
தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழா என்றும் காதில் அமுது பாய்ந்தது. தமிழுக்கும் அமிழ்தென்று பேர் . அந்த அமிழ்தை பாச்சியது அவுஸ்திரேலிய கம்பன் கழகம். திரு ஜெய்ராம் ஜெகதீசன் இளையோரோடு இணைந்து வருடம் தோறும் தருகின்ற விழாதான் கடந்த நான்கு நாட்களும் சிட்னியில் இடம் பெற்றது.

இலங்கையில் இருந்து வருகை தந்திருந்த கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களும் பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் அவர்களும் இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த முனைவர் .இராதா மாது அவர்களும் பிரிஸ்பேனில் இருந்து வருகை தந்திருந்த திரு. க. குமாரதாசன் அவர்களும் சிட்னி கம்பன் கழக திரு .திருநந்தகுமார், திரு.ஜெய்ராம் ஜெகதீசன் இவர்களுடன் கம்பன் கழக இளவல்களும் இயல் , இசை நாடகம் என்று பொழிந்து தள்ளிவிடடார்கள். ஒருநாள் அல்ல இருநாள் அல்ல நான்கு நாட்கள். அதுவும் சனி ஞாயிறு நாட்களில் இரவும் பகலும் என திரும்பும் இடமெல்லாம் தமிழே ஒலித்தது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep15

யாழ். இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா 12.11.2015

Jan25

அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 59 ஆவது பட்டமளிப

Feb07

யாழ்ப்பாணம் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த விவாதச் சமர் 2

Jan08

ஒஸ்கர் விருதுகள் 2015 இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகள் வழ

Oct18

கவிஞர் அம்பி ஈழத்தின் மூத்த எழுத்தாள ஆளுமை கடந்த பெப்ர

Jan30

யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல

Feb05

யாழ்ப்பாணம் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலய வருட

Oct18

மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கி

Feb07

நூலக நிறுவனத்தின் ஏற்பாட்டில் 8 ஆம் திகதி சனிக்கிழமை கா

Sep16

தென்மராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் த.கிருபாகரன் தலைமைய

Oct18

தொடர்ந்து நான்கு நாட்கள் ஞான வேள்வி என்றும் கம்பன் விழ

Feb12

மட்டக்களப்புத் திருமலை வீதி பிள்ளையாரடியில் அமைந்துள

Jan25

யாழ்ப்பாணம் அளவெட்டி அருணாசலம் வித்தியாலய வருடாந்த இல

Feb07

இலங்கையில் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து கொண்ட

Sep11

ஆண்டுதோறும் வழங்கப்படும் உலக அளவில் புகழ்பெற்ற ஆஸ்கார

Share News

Sri Lanka

  • Active Cases

    573

     
  • Total Confirmed

    863

     
  • Cured/Discharged

    153

     
  • Total DEATHS

    9

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:36 am )
Testing centres

World

  • Active Cases

    50575

     
  • Total Confirmed

    82285

  • Cured/Discharged

    43253

     
  • Total DEATHS

    14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: May 29 (02:36 am )
Testing centres