பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்டார். அடுத்து என்ன எல்லா போட்டியாளர்களும் அவர்களது பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.
தற்போது சில போட்டியாளர்கள் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர், விரைவில் அந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.
தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவரது யூடியூப் பக்கத்தில் லைவ் வந்திருக்கிறார். அப்போது சிலர் உங்களது கணவர் பற்றி ஏன் நிகழ்ச்சியில் பேசவில்லை என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அடுத்த வீடியோவில் பதில கூறுகிறேன் என்றிருந்தார். அதேபோல் அடுத்து வந்த வீடியோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸில் பங்குபெறும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் குழுவில் பணியாற்றினால் அவர்களை பற்றி வீட்டிற்குள் போட்டியாளர்கள் பேசக்கூடாது என்பது விதியாம்.
பிக்பாஸின் இந்த சீசனில் பிரியங்காவின் கணவர் பிரவீன் Console Manager ஆகா பிக்பாஸ் குழுவில் பணியாற்றி வந்திருக்கிறார். எனவே தான் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசவில்லை என்றிருக்கிறார்.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ
நடிகர் அஜித்தின் 60வது படமான வலிமை படம் அடுத்த மாதம் ரி
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந
கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த
இயக்குனர் விக்னேஷ் சி
இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தா
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
