இந்தியா

 • All News
 • சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கடி...
சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கடி...
Jan 04
சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கடி...
ஜெகன்மோகன் ரெட்டி, பல்வேறு முதலீட்டாளர்களிடமிருந்து ரூ .1,172 கோடியை லஞ்சமாக பெற்றுக்கொண்டு ரியல் எஸ்டேட் மற்றும் சுரங்க தொழிலில் அவர்களுக்கு சாதகமாக மாநில அரசிடமிருந்து உதவி பெற்று தந்ததாக கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெகன்மோகன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன்மூலம் கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கில் அவர் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டிய சிபிஐ, 2012 மே மாதம் அவரை கைது செய்து 16 மாதங்கள் சிறையில் அடைத்தது.
16 மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜெகனும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஹைதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால் முதல்வராக பதவியேற்ற பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெகன்மோகன் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஏற்கனவே ஜகன்மோகனுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து 10 முறை விலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான். எனவே, ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் இந்த கெடுபிடியான உத்தரவு ஜெகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேத

May31

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கடந்

May14

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் ரூ.4.22 லட்சம் கோடி

May31

புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பிராந்தியங்களில் ஆண்டுதோ

Jan24

இந்திய குடியரசு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 26) க

May08

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்திகாப்பான் கோவில்

Jun05

தமிழகத்தில் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழ

Feb20

கமல் நடித்து வரும், இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில், 'க

Jun01

 பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமா

Jan23

ராஜஸ்தான் மாநிலத்தின் நிமோடியா கிராமத்தைச் சேர்ந்தவர

Jun01

இடைக்கால ஜாமீன் நேற்றோடு முடிந்ததால் நீதிமன்றத்தில்

Jun02

தமிழக பாஜ முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவிற்கு ப

Jan20

பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயல் தலைவராக இருந்த ஜ

Feb05

நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள குணச்சித்த

May22

சென்னை: தமிழகத்தில் காவல்துறை டிஎஸ்பிக்கள் 3 பேரை இடமா

Share News

Sri Lanka

 • Active Cases

  573

   
 • Total Confirmed

  863

   
 • Cured/Discharged

  153

   
 • Total DEATHS

  9

   
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (09:03 am )
Testing centres

World

 • Active Cases

  50575

   
 • Total Confirmed

  82285

 • Cured/Discharged

  43253

   
 • Total DEATHS

  14754

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 07 (09:03 am )
Testing centres