ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பிரபலமானவர் நடிகை சயீஷா.
இப்படத்திற்கு பின், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
இவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தைக்கு தாய் ஆனார்.
இந்நிலையில், தற்போது குடும்பத்தை பார்த்து கொள்வதா, இல்லை சினிமாவில் பாடங்கள் நடிப்பதா என்று குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகை சயீஷா.
இதனால், விரைவில் நடிகை சயீஷா சினிமாவை விட்டு விலகிவிடுவார் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த அணைத்து சூழ்நிலைகளையும் சமாளித்து, மீண்டும் திரையுலகில் கதாநாயகியாக சயீஷா என்ட்ரி கொடுப்பார் என்றும் தெரிவிக்கின்றனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண
2021 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருக
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்
தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரம் ஒளிபரப்பு
விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம
கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களின் பெரிய எதிர்ப்பார்ப்ப
சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற
