More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அம்மா அரபிக்குத்து, மகன் வாத்தி ஸ்டெப்ஸா?: கலக்கும் மைனா நந்தினி மகன்
அம்மா அரபிக்குத்து, மகன் வாத்தி ஸ்டெப்ஸா?: கலக்கும் மைனா நந்தினி மகன்
Feb 23
அம்மா அரபிக்குத்து, மகன் வாத்தி ஸ்டெப்ஸா?: கலக்கும் மைனா நந்தினி மகன்

சீரியல்கள் மூலம் பிரபலமான மைனா நந்தினிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் தன் செல்ல மகன் த்ருவின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.




த்ருவ் டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருக்கிறார் மைனா நந்தினி. அதை பார்த்த ரசிகர்களோ, இது மாஸ்டர் பட ஸ்டெப் போன்று இருக்கே. செல்லக்குட்டி இப்போவே ஆட ஆரம்பிச்சுட்டான். வாழ்த்துக்கள் அக்கா என தெரிவித்துள்ளனர்.





முன்னதாக தன் காதல் கணவரான யோகேஸ்வரனுடன் சேர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் வரும் அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டார் நந்தினி.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வரும் விக்ரம் படத்தில் வில்லன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் நந்தினி. மேலும் முத்தையா இயக்கத்தில்கார்த்திநடித்திருக்கும்விருமன்படத்திலும்நடித்திருக்கிறார். Celeb couple Myna Nandhini-Yogeshwaram to become parents soon - Times of  India







வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந

Jul09

ஒரு நாள் கூத்து’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அ

Aug13

கொரோனா காலத்தில் திரைத்துறையை சேர்ந்த பலரும் நோய் தொற

Aug18

அதை நினைத்துப் பார்த்தாலே பயத்தில் சாப்பிட முடியவில்

Aug14

முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட

Jul27

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

Feb02

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய

Oct08

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம

Sep08

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து

Mar09

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்

Feb06

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு

May01

ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம

Feb01

சில நேரங்களில் தன்னுடைய  நடிப்பில் வெளியாகிய திரைப்

Aug08

நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப

Aug27

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவரா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 07 (22:01 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 07 (22:01 pm )
Testing centres