ஆர்.பி சௌத்ரியின் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜீவா.
ஆசை ஆசையாய் என்ற படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஆரம்பித்த இவர் ஒரு சிறந்த விருதை நடிகர் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பிறகு இவர் மட்டுமே வாங்கியுள்ளார்.
Cyprus International Film Festival விருதை வாங்கி சாதனை செய்தார். தற்போது ஹிந்தியில் 83 என்ற படத்தின் மூலம் ஹிந்தியில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
ஜீவா சுப்ரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். தற்போது காதலர் தினத்தில் நடிகர் ஜீவா தனது மனைவியுடன் அழகிய புகைப்படம் ஒன்று எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நடிகர் ஜீவாவின் மனைவியா இது ஆளே மாறிவிட்டாரேஎனகமெண்ட் செய்து வருகின்றனர்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள
மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தி
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக தி
இங்கிலாந்து நாய் உணவு தயாரிக்கும் நிறுவனம் அறிவித்
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரையுலகில் முன்னணி ந
துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்த
தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களில் நடித்த ரங்கம்
இந்திய சினிமாவில் முன்னனி நாயகியாக வலம் வரும் நயன்த
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
கேஜிஎப் இரண்டாம் பாகம் தற்போது இந்திய பாக்ஸ் ஆபிசில்
