யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளநிலையில் இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70வது வயதில் பட்டம் பெற்றதனை அவரது மகன் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“எனது தந்தை தனது 70வது வயதில் M.P.A பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார்.
வைத்தியரான மகனின் பேஸ்புக் பக்க பதிவை சிங்கள பேஸ்புக் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. அத்துடன் கல்விக்கு வயதில்லை என்பதனை அவர் உண்மையாக்கியுள்ளார் என பலரும் 70 வயதான தந்தையை பாராட்டியுள்ளார்.
எனினும் இந்த கற்கையின் பெறுமதியை இன்றைய காலப்பகுதியினர் மதிக்காமல் பணம் செலுத்தி பட்டங்களை பெற்றுக் கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் மதிப்பை உணர்ந்தவர் வயதை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியுள்ளார் என பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்
பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர் நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
