More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • நாளை முதல் ஏப்ரல் இறுதி வரை நாள் தோறும் மின்வெட்டு அமுலாகும் ! வெளியான புதிய தகவல்!!!
நாளை முதல் ஏப்ரல் இறுதி வரை நாள் தோறும் மின்வெட்டு அமுலாகும் ! வெளியான  புதிய தகவல்!!!
Feb 15
நாளை முதல் ஏப்ரல் இறுதி வரை நாள் தோறும் மின்வெட்டு அமுலாகும் ! வெளியான புதிய தகவல்!!!

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இலங்கை மின்சார சபையினால், பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



நாளை முதல் ஏப்ரல் மாத இறுதி வரையில் இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.



நீர் மின் உற்பத்தி செய்யும் நீரேந்து பகுதிகளில் நீரின் மட்டம் குறைவடைந்து செல்லும் காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.



எனவே அனைவரும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் டி.சீ.ஆர்.அபேசேகர பொதுமக்களிடம் கோரியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb28

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய

Feb28

.

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ

Feb23

தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட

Mar05

உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது

Mar15

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ

Feb14

மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட

Feb26

  உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத

Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம

Feb24

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்

Mar04

உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர

Mar03

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க

May04

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும

Feb28

ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Mar05

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 17 (13:07 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 17 (13:07 pm )
Testing centres