கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த 12 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 12மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவபாலசுப்பிரணியம் முன்னிலையில் முற்படுத்திய போது இம்மாதம் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த மீனவர்களின் விபரங்களை யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் பெற்று அவர்களுக்கு தேவையான, உணவு, உடை என்பவற்றை வழங்கியிருந்தனர்.
கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என பொலி
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் முல்லைத்
கிளிநொச்சி நகர் பகுதியில் கடந்த 17ஆம் திகதி முதல் காணாம
கிளிநொச்சி - இராமநாதபுரம் பகுதியில் புதையல் தோண்டும்
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு – விசுவமடு பகுத
கிளிநொச்சி - முரசுமோட்டை மருதங்குளம் பகுதியில் சட்டரீ
கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி தொடர்பில் நாளுக்க
கடந்த 23.12.2021 கிளிநொச்சி கண்டாவளை கல்வி கோட்டத்தில் உள்ள
கிளிநொச்சி மாவட்டத்தில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ள மு
கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம்
சுகாதார அமைச்சு சொல்லியிருக்கிற இந்த விதியின் பிரகார
கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி