பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3.
சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் உள்ள போட்டியாளர்களும் ரசிகர்களை கவர்நது வருகின்றனர்.
இந்நிலையில் ஆரம்பத்தில் இந்நிகழ்ச்சியில் புகழ் வரமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த எபிசோட்டுகளாக புகழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.
இதனிடையே இன்று ஒளிபரப்பாகிய எபிசோட்டில் புகழ் தனது காதலி குறித்து பேசியுள்ளார். அதில் "5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு ஆடிஷன் போகும்போதில் இருந்தே தெரியும்.
அவர் பெயர் பென்சி, இந்த வருடம் கல்யாணம் செய்து கொள்வோம்" எனவும் புகழ் தெரிவித்துள்ளார்.
கார்த்தி, நாகார்ஜுனா நடித்த 'தோழா' படத்தை இயக்கிய தெ
தமிழ் சினிமா
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அ
விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
பாகுபலி மூலம் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படம் வாடிவ
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா
சமீபத்தில் திரையுலகை அதிர்ச்சியாக்கி விஷயம், நடிகர் த
