விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்டாலின் முத்து வீட்டில் நடந்த துயர சம்பவம் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஸ்டாலின் முத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சோகமான செய்தி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அது என்னவென்றால், அவருடைய பெரியம்மா ராஜம்மாள் காலம் ஆகி இருக்கிறார்.
இதை ஸ்டாலின் முத்து அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டியில் விஜய் தேவரக்கொண்டா
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இ
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவ
லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களில் பணிய
தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளப
வசனம் பேசி சிரிக்கவைக்கும் வைக்கும் காமெடியன்களுக்க
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து நேற்று வெளிவந்த
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகரும
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு
பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி
நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒ
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் நட
